ஸ்டார்ட் அப் திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது – பிரதமர்

0
114

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில், அரசுப்பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள்’ அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை கொண்டுள்ளோம். இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here