பிரதமருடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

0
117

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு நட்புறவு , இம்மாதம் மோடியின் அமெரிக்க பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தார். பின்னர் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here