ஜூலை 11 விக்யான் பவனில் , ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

0
129

புதுடில்லி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் ஜூலை வெளியாகியுள்ளது. மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் கடந்த பிப்ரவரியில் கூடியது. இக்கூட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். இந்நிலையில் இக் கவுன்சிலின் 50வது கூட்டம், வரும் ஜூலை 11-ம் தேதி டில்லியில் உள்ள விக்யான் பவனில் கூடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here