RBI துணை கவர்னராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்

0
3517

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக தற்போது ஸ்டேட் வங்கியின் எம்.டி.,யாக இருக்கும் சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியில் துணை கவர்னராக இருக்கும் மகேஷ்குமார் ஜெயின் பதவிக்காலம் ஜூன் 22 அன்றுடன் நிறைவு பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here