சத்தீஸ்கரில் 28 பேர் தாய்மதம் திரும்பினர்

0
143

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த 28 பேர் மீண்டும் சனாதன தர்மப் பாதைக்குத் திரும்பினர்.இவர்களின் வறுமை, அறியாமை யைப் பயன்படுத்தி, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி கிறிஸ்துவ மத மாற்றம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here