தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக ரஷ்ய அதிபர் புதின் உரை நிகழ்த்த உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ நேரடியாக பங்கேற்பார் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதன் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Home Breaking News தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக ரஷ்ய அதிபர் புதின் உரை