கௌஹாத்தியில் புகையிலைக்கு எதிரான போர்

0
12618

கௌஹாத்தியில் (அசாம்) ₹ 53.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஜூலை மாதத்தில் மட்டும் ₹ 2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டை கௌஹாத்தி சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சில வருடங்களாக தீவிரம் அடைந்துளளது. மணிப்பூர் கலவரத்திற்குப் பின்னணியில் போதைப் பொருட்கள் கடத்துவோர் இருக்கின்றனர் என்று கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here