இஸ்லாமிய பயங்கரவாததிற்கு எதிராக திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

0
2026

இஸ்லாமிய பயங்கரவாதம்..கிறிஸ்தவ மதமாற்றம்..இந்து கோவில்கள் இடிப்பு..என பல்வேறு வகையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பாஜக மூத்த தலைவர் திரு. H.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஏராளமான பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here