வளர்ச்சிப் பாதையில் பாரத ரயில்வே – வந்தே பாரத் ரயில்

0
170

படுக்கை வசதியுள்ள (Sleeppers Coach) 2500 புதிய பெட்டிகள் வாங்கிட இந்திய இரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. 2025-27 இல் புதிதாக 200 வந்தே பாரத் ரயில்கள் விடுவதற்காக இவைகள் வாங்கப்படுகின்றன. ₹ 24,000 கோடி இதற்கு செலவாகும். 2023-24 ஆம் ஆண்டிற்கான 102 மித வேகம் கொண்ட வந்தே பாரத் ரயில் வண்டிகள் தயாராகி வருகின்றன.2026-27 ஆம் ஆண்டில் 400 க்கும் கூடுதலான வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்திட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here