முஹர்ரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம்

0
156

ஜான்பூரில் (உ.பி) நடைபெற்ற முஹர்ரம் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முழங்கிய பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தால் அப்பகுதியெங்கும் அதிர்ச்சியில் மூழ்கியது. பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட 33 நபர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 13 நபர்களுக்கு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்ப்படுத்தியதற்காக ₹ 5 லட்சத்திலி ருந்து ₹19 லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மொத்தம் ₹1 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. உபி போலீஸார் அறிவிப்பின் படி 15 நாட்களில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் புல்டோசருக்கு இரையாகப் போகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here