உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர் வங்கியில் சேமிப்பு, டெபாசிட் வைத்தி ருந்து அதைப் பற்றிய தகவல்கள் தெரியாமல் போயிருந்தால் அதைக் கண்டறிந்து அத்தொகையை திரும்பப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி எற்பாடு செய்துள்ளது. தற்போது கீழ்காணும் வங்கிகளில் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வங்கி களில் இத்திட்டம் படிப்படியாக அறிமுகப் படுத்தப்படும்.
1) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
2) பஞ்சாப் நேஷனல் வங்கி
3) சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
4) தனலக்ஷ்மி வங்கி லிட்.
5) சௌத் இந்தியன் வங்கி லிட்.
6) டி பி எஸ் பாங்க் இந்தியா லிட்.
7) சிட்டி பாங்க்
மேலும் விவரங்கள் அறிய:
https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login
Home Breaking News வங்கிக் கணக்கில் உரிமை கோராமல் இருக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் ரிசர்வ் வங்கி எற்பாடு