FIDE World Championship 2023 இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ப்ரக்ஞாநந்தா

0
1237

செஸ் விளையாட்டில் உலகின் 3 வது இடத்தில் இருக்கும் 31 வயது நிரம்பிய Fabiano Caruana வை (உலகில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்) அரை இறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 18 வயது இளைஞர் ப்ரக்ஞாநந்தா, இதற்கு முன்பு உலகின் 2 வது நிலையில் இருந்த Hikaru Nakamura வைத் தோற்கடித் துள்ளார். ஆகஸ்ட் 25 அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலைச் சாம்பியன் Magnus Carlsen ஐ எதிர் கொள்கிறார். ப்ரக்ஞாநந்தா வெற்றி பெற வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here