தேசிய போர் நினைவுச்சின்னம் பாடமாகிறது

0
140

பள்ளி மாணவர்களுக்கு இளம் வயதிலேயே தேசபக்தியை ஊட்டுவதற்காக, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, புதுடில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தில், தேசிய போர் நினைவுச் சின்னத்தின் வரலாறு, முக்கியத்துவம், வீரர்களின் தியாகம், துணிச்சல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here