ஆர்.எஸ்.எஸ். 3 நாள் அகில பாரத சமன்வய பைட்டக் புனேவில் இன்று தொடங்கியது.

0
179

ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத், சர்கார்யவாஹ் தத்தாத்ரேயா ஹொஸபாளே ஆகியோர் பாரத மாதாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செய்து கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சங்கக் குடும்ப அமைப்புகளான ABVP, BMS, BJP, VHP, BKS, சேவா பாரதி, சஹகார் பாரதி, ஸம்ஸ்க்ருத பாரதி, ராஷ்டர சேவிகா சமிதி, வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், வித்யா பாரதி, சம்ஸ்கார் பாரதி, க்ரீடா பாரதி, பூர்வ சைனிக் சேவா பரிஷத் போன்ற 36 அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அமைப்புச் செயலாளர்கள் இந்த 3 நாள் சமன்வய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

36 அமைப்புகளைச் சேர்ந்த 30 மகளிர் உட்பட 267 பேர் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here