பெண் வேடத்தில் ரயிலில் பயணம் வங்கதேசத்தினர் கைது

0
271

சுலைமான், ஹுசைன், ஷாஹிதுல் எனும் 3 வங்கதேசத்தவர்கள் பெண் வேடம் போட்டு ரயிலில் ஸில்ச்சார் சென்றுகொண்டிருந்த போது அசாம் போலீஸார் கைது செய்தனர். வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவல் செய்வது இன்னும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here