ஆசிய விளையாட்டு பதக்க பட்டியலில் தொடர்ந்து முன்னேறும் பாரதம்

0
138

ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை 6 தங்கப் பதக்கங்களோடு 24 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில், பல்வேறு பிரிவில், பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது. நேற்று வரை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 (5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம்) ஆனது. இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here