பாகிஸ்தானில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள 17.3 லட்சம் ஆஃப்கான் அகதிகள், ரோஹிங்யாக்கள் அனைவரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என பாக். அரசு உத்தரவு. அவர்களுடைய சொத்துக்கள், தொழில் நிறுவனங்களை பாக். அரசு எடுத்துக் கொள்ளும். எகிப்துக்குள் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் 3 மாதத்திற்குள் சட்ட பூர்வ அங்கீகாரம் பெற வேண்டும். இல்லாவிடில் அவர்கள் எகிப்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எகிப்து அரசு அறிவித்துள்ளது. சௌதி அரேபியாவில் சட்ட விரோதமாகக் குடியேறிய ஆயிரக்கணக்கான மக்களை அந்நாடு கொன்றுவிட்டது.