கர்நாடகத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. டாக்டர் மோஹன் பாகவத் அவர்கள் இன்று ஶ்ருங்கேரி சென்று ஶ்ரீ சாரதா தேவியை தரிசனம் செய்தார்.
ஶ்ரீசாரதா பீட சங்கராச்சாரியார்
ஶ்ரீ விதுசேகரபாரதி ஸ்வாமிகளை சந்தித்துப் பேசியதுடன் அவரது ஆசிகளைப் பெற்றார்.
அகில பாரத சஹ சர்கார்யவாஹ் திரு.சி.கே.முகுந்தா, அகில பாரத சஹ சம்பர்க ப்ரமுக் திரு.ரமேஷ் பப்பா ஆகியோர் உடன் சென்றனர்.