ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 107 பதக்கங்கள் – பிரதமர் மோடி பாராட்டு

0
115

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு என்ன ஒரு வரலாற்று சாதனை! கடந்த 60 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை நமது விளையாட்டு வீரர்கள் , நமது நாட்டிற்கு கொண்டு வந்ததில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், இடைவிடாத மனமும், கடின உழைப்பும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. அவர்களது வெற்றிகள் எப்போதும் நினைவு கூறப்படும். நமக்கு முன் மாதிரியாக உள்ளது. நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளது. பிரதமர் மோடி பெருமிதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here