#ஜெயபிரகாஷ்நாராயணன் #jayaprakashnarayan
பீகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் அக்டோபர் 11, 1902-ல் பிறந்தார். பரவலாக JP என அறியப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றியவர். 1970-களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர். 1998ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
#சான்றோர்தினம்