லூலு மாலில் தேசியக் கொடிக்கு அவமரியாதை

0
2367

கொச்சியில் உள்ள லூலு மாலில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பல நாடுகளின் தேசியக் கொடியை இவ்வாறு வைத்துள்ளனர். நமது கொடியை திருப்பி வேறு வைத்துள்ளனர். நமது தேசியக் கொடி விதிகளுக்கு எதிரான செயல் இது. நமது தேசியக் கொடிக்கு மேலாகவோ, உயரத்திலோ அல்லது அதன் அருகாமை யிலோ, மற்ற நாட்டுக் கொடிகளுடன் வரிசையாகவோ வைக்கக்கூடாது. லூலூ மாலில் பாரதக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரிதாகவும் உயரத்திலும் உள்ளது. பாகிஸ்தான் கொடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு லூலூ மால் சொல்ல வரும் செய்தி என்ன? பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுப் பது லூலூ நிறுவனத்தின் கொள்கையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here