ப்ருத்வி சூக்தம் நூல் வெளியீட்டு விழா:

0
316

மூத்த ப்ரசாரக் ஶ்ரீ ரங்க ஹரி எழுதியுள்ள ‘ ப்ருத்வி சூக்தம் ‘ என்ற (ஆங்கிலம்) நூல் வெளியிடப்பட்டது. தில்லி அம்பேத்கர் இண்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்ட்ரில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோஹன் பாகவத், கேரள ஆளுநர் ஆரீஃப் முஹம்மது கான், ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் சாந்திஶ்ரீ துலிபுடி பண்டிட், டெல்லி ப்ரக்ஞா பிரவாஹ் ஆலோசகர் பேராசிரியர் ஶ்ரீ ப்ரகாஷ் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here