இஸ்ரேலில் யோகி வழியில் நடவடிக்கை

0
335

இஸ்ரேலின் மேற்குக் கரையில் பாலஸ்தீனிய அப்துல் ஒரு உணவகம் நடத்தி வந்தார். உணவகத்தின் முன்பு காஸாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வயதான பெண்ணின் படத்தை அச்சடித்து பீட்ஸா விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பலகை திட்டமிட்டு இஸ்ரேலியர்களை அச்சுறுத்துவதற்காக வைக்கப்பட்டது. இந்த மிரட்டல் விளம்பரம் செய்த பீட்ஸா கடையை இஸ்ரேலிய அரசு புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here