ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் வரவேற்பு

0
3763

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக இணைப்பதற்கு ஒலிம்பிக் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்து. லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட், உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த செய்தி. கிரிக்கெட்டை விரும்பும் தேசமாக, கிரிக்கெட்டை இணைத்துள்ளதை வரவேற்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here