நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும்-பிரதமர் அறிவிப்பு

0
172

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு கிரானைட்டால் ஆன பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடே அவருடைய 125 வது பிறந்த நாளைக்கொண்டாடும் இந்த வேளையில் இதை அறிவிப்பதாக அவர் கூறினார். சிலை அமைக்கப்படும் வரை நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரை இடப்படும். அந்த மின்னொளி உருவம் வரும் ஜனவரி 23 அன்று திறக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here