உத்திரப் பிரதேசதில் இரண்டு பயங்கரவாதியை ATS கைது செய்தது

0
1490

உத்திரப் பிரதேசதில் இரண்டு பயங்கரவாதியை ATS கைது செய்தது
உத்திரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அப்துல்லா அர்ஸ்லன் & மாஸ் பின் தாரிக் இருவரையும் அலிகரில் இரண்டு வெவ்வேறு இடங்களிலிருநது கைது செய்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்க ளில் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திடத் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்ற சோதனையில் பயங்கரவாதம் பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் AQIS அமைப்பு தொடர்பு நூல்கள் இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here