பாதுகாப்பான தேசம் என்ற பட்டியலில் இந்தியாவை சேர்க்க இங்கிலாந்து அரசு முடிவு

0
110

இங்கிலாந்தில் இனி தஞ்சமடைந்து குடியுரிமை பெற முடியாது. பாதுகாப்பான தேசம் என்ற பட்டியலில் பாரதத்தின் பெயரை சேர்த்திட இங்கிலாந்து அரசு முன்வந்துள்ளது. இதுவரை இங்கு மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து சென்று தஞ்சமடைந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்று வந்தது முடிவுக்கு வரும். தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் காலிஸ்தானிகள் சட்ட விரோதமாக இங்கிலாந்தில் குடியேறி போலி ஆவணங் கள் கொடுத்து குடியுரிமை பெற முடியாது. இங்கிலாந்து நாட்டின் இம்முடிவு வரவேற்கப் பட வேண்டிய ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here