பார்ஷ்வநாத் திகம்பர் மந்திரில் சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத்

0
116

மகாவீர் சுவாமியின் 2550வது நிர்வாண ஆண்டை நினைவுகூரும் வகையில், ப.பூ. சர்சங்சாலக் டாக்டர் மோகன் ஜி பகவத் இன்று காலை நாக்பூரில், இட்வாரியில் உள்ள ஸ்ரீ பார்ஷ்வநாத் திகம்பர் ஜெயின் மோத்தே மந்திருக்குச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில், மும்பை பாரதவர்ஷி திகம்பர் ஜெயின் தீர்த்த க்ஷேத்ரா கமிட்டியின் தேசிய பொதுச் செயலாளரான ஸ்ரீ சந்தோஷ் ஜி ஜெயின் மற்றும் மோதே மந்திர் தலைவர் ஸ்ரீ உதய் ஜி ஜெயின், சி.ஏ.ராஜேஷ் லோயா (மா மஹாநகர் சங்கச்சாலக்) மற்றும் திரளான ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், மகாவீரர் சுவாமிகளின் 2550-வது ஆண்டு நிர்வாணத்தை முன்னிட்டு, நாக்பூர் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஸ்ரீ ஜெயின் கோயில்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும், மரியாதைக்குரிய துறவிகளின் ஆசீர்வாதங்களைக் பெறவும் ஒரு திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here