இந்திய மாணவர்கள் நுழைவதை தடுக்க வில்லை: போலந்து தூதர் விளக்கம்

0
165

இந்திய மாணவர்கள் நுழைவதை தடுக்க வில்லை என இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் கோரோஸ்கி விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக போலந்து இந்திய மாணவர்கள் நுழைவதற்கு போலந்து அரசாங்கம் தடை விதிப்பதாக சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக போலந்து தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here