₹ 1,760 கோடி பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்

0
170

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா & மிசோரம் மாநிலங்களில் ₹ 1,760 கோடியை தேர்தல ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது 2018 தேர்தல் நேரத்தில் கைப்பற்றப் பட்ட தொகையை விட 7 மடங்கு அதிகம். 2018 இல் வெறும் 239 கோடி ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையினால் கைப்பற்றப்பட்ட தொகை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here