‘ஸ்ரீராமருக்கு இரண்டு நூல்கள்’

0
343

புனேயில் வசிக்கும் அனகா கைசாஸ் ஜி, ‘தோ தாகே ஸ்ரீ ராம் கே லியே’ என்ற பெயரில் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளார். ஸ்ரீ ராம்லாலாவுக்கு வழங்க கைத்தறியில் துணி நெய்யப்படுகிறது.
இதில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொருளாளர், மதிப்பிற்குரிய ஸ்ரீ கோபிந்ததேவ் கிரி ஜி மகராஜ், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத பொறுப்பாளர் பையாஜி ஜோஷி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும் கைத்தறியில் துணி நெய்து பகவான் ஸ்ரீராமருக்கு காணிக்கையாக செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here