உச்சநீதிமன்ற தீர்ப்பு தேச ஒற்றுமையை வலுப்படுத்தும்: ஆர் எஸ் எஸ்

0
283

புதுடெல்லி. ஆர்ட்டிக்கிள் 370 பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் திங்கட்கிழமை வரவேற்று உள்ளது.

ஆரம்பம் முதலே 370 வது பிரிவை சங்கம் எதிர்த்து வந்துள்ளது என்று ஆர் எஸ் எஸ் இன் ஊடகப்பிரிவு தலைவர் ஸ்ரீ சுனில் அம்பேகர் தெரிவித்தார். 370 வது பிரிவு நீக்கம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது சங்கம் அதை வரவேற்கிறது என்று கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று மேலும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here