இந்தியாவில் குண்டு வைத்தவனின் தற்போதைய நிலை

0
133

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டாட்டையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாதவாறு பாக். ராணுவமும் & ஐ.எஸ்.ஐ.யும். நேற்றே சுற்றி வளைத்துவிட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிற பயங்கரவாதியின் நெருங்கிய உறவினன் ஜாவித் மியான் டாட் என்பது குறிப்பிடத்தக்கது. கராச்சி ஆகாகான் மருத்துவமனையில் இருந்து இன்று மதியம் மிக அதிக பாதுகாப்புடன் உடல் ஒன்று இடம் அறிய முடியாத கபரஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பையில் குண்டு வைத்தவனுக்கு நபரின் மரணத்தை கூட வெளி உலகுக்கு அறிவிக்க முடியவில்லை. உறவினர்கள் எவருமின்றி, ஆதாயம் பெற்றவர்கள் ஒருவர்கூட அருகில் வர முடியாமல் ரகசியமாக கபரஸ்தானுக்கு உடலை எடுத்துச் செல்ல வேண்டிய நிலமை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here