ஞானவாபி வழக்கு – அலஹாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பு : ஹிந்துக்களுக்கு வெற்றி

0
148

சன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டு & அஞ்ஜுமன் இந்த்சாமியா மஸ்ஜித் கமிட்டியினரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஞானவாபிக்கு உரிமை கோரிய முஸ்லிம்கள் வாதம் தள்ளுபடி. பி.வி.நரசிம்ஹ ராவ் ஆட்சியில் இயற்றப்பட்ட (Places of Worshing Act 1991) ஞானவாபிக்குப் பொருந்தாது. 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடித்திட வாரணாசி நீதி மன்றத்திற்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு. உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும். அயோத்யா, மதுரா & காசி வழக்குகளே நல்ல முன்மாதிரியாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here