இலக்கிய படைப்புகள் தனது ஆத்ம திருப்திக்காக இல்லாமல் சமுதாய நவனுக்காக அமைய வேண்டும் – டாக்டர் மோகன் பகவத்ஜி

0
343

புவனேஸ்வர்

மொழி மக்களின் உள்ளங்களோடு சமுதாயத்தை இணைக்கும் முக்கிய கருவியாக இருக்க வேண்டும். இலக்கிய படைப்புகள் ஆத்மதிரத்திக்காக இவ்வாது மக்களின் நலனுக்காக அமைய வேண்டும் என ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி கூறினார். மொழியை சரியாக பயன்படுத்தும் போது தான் அதற்கு பெருமையேயன்றி பரிசுகளும், வெகுமதிகளும் பெறுவதனால் மொழி வளர்ந்து விடாது. பார்த் நாட்டின் தத்துவங்கள் உலகம் முழுவதற்கும் நன்மை அளிக்கக் கூடியது. இன்றைய குழவில் பாரதத்தின் வழிகாட்டுதலை உலகம் எதிர்நோக்கி இருக்கிறது. தர்மத்தின் அடிப்படையில் மக்களுடைய மனங்களில் சில பிராந்திய எண்ணங்கள் அமைத்திருக்கின்றன. வழிபாட்டு முறைகள் என்பது தர்மம் ஆகாது. ஒவ்வொரு மக்களுக்கும் தனித்தனியான வழிபாட்டு முறை இருக்கிறது. நிரந்தரமான நித்தியமான ஆனால் உண்மையான தொன்றாகும். பாரதிய சாகித்திய பரிஷத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இலக்கியவாதிகளின் பரிசளிப்பு கூட்டத்தில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு வெவ்வேறு மொழிகளைச் சார்ந்த 14 சிறந்த இலக்கியவாதிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் விலங்குகள் தங்களுடைய உணவு, உணர்வு, தூக்கம், இனப்பெருக்கம், என தங்களுடைய நன்மைகளை மட்டுமே யோசித்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் தன்னலத்துடன் சமுதாய நலனையும் கருத்தில் கொள்கிறான். நாட்டில் வெவ்வேறு மாநிலத்தின் உள்ள மொழிகளில் நாய் மொழியின் உபயோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் மொழிகளில் கலந்துரையாடி வேலை செய்யாதிருக்கும் வரையில் அவை நமக்கு நன்மை அளிக்காது.
தற்பொழுது மனிதன் தன்னுடைய சுயநலத்தை மட்டும் சிந்திக்க கூடிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சுயநலத்தில் மூழ்கியிருந்தால் சமுதாயம் முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை. சமுதாய விழிப்புணர்விற்கு இலக்கியங்கள் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சாதகமான சூழ்நிலை உருவாவதுடன் இலக்கியவாதிகளின் பொறுப்பும் அதிகரிக்கும்.

பாரதிய சமுதாயம் மற்றும் பாரதப் பண்பாட்டின் சிறப்புகளின் மீது மக்களுக்கு
இருக்கும் பிரமைகளை மாற்றி சமுதாயத்தை ஒன்றிணைக்க கூடிய பங்களிப்பு இலக்கியங்கள் மூலமாக செய்யப்பட வேண்டும். பன்முகத்தன்மை வாய்ற்த நமது நாட்டின் ஒற்றுமை தான் பாரதத்தின் சிறப்பு. நம்முடைய ஒற்றுமையில் வேற்றுமையும் வேறுபாடும் இவ்வை ஆனால் ஒற்றுமையே பன்முகத்தன்மை கொண்டது. இந்த விஷயத்தை சில பொழுது மக்கள் தவறாக புரிந்து கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறி வருகின்றனர். உண்மையில் நம்முடைய ஒற்றுமையே பன்முகத்தன்மை கொண்ட நமது சுவாச்சாரத்தின் அடையாளமாகும். என சர்சங்கசாலக் மேலும் கூறுகையில் தர்மத்தைப் பற்றிய நமது சிந்தனை தெளிவாக இருக்கிற தர்மம் என்பது சமுதாயம் குழ்றிவை அனைத்தையும் ஒன்றிணைந்து செல்வதுதான். ஆனால் பார்க் நாட்டின் தர்மத்தை ஏனையவர்கள் ரிவீஜியன் என்ற பெயர் சூட்டுகிறார்கள். ரிலிஜியன் என்பது வழிபாட்டு முறை தான். இந்த மாதிரி பட்ட சிறு குழப்பங்களின் காரணமாக நமது தர்மத்தை பற்றிய சந்தேகங்கள் நிலவுகின்றன.

நிகழ்ச்சியில் தரணிதர்நாத் முக்கிய விருந்தினராக கௌரவிக்கப்பட்டார். அகில பாரதிய சாரித்திய பரிஷத்தின் தேசிய தலைவர் சுசீல் சந்திர நிவேதிஜி நன்றி நவின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here