குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு புதிதாக இயற்றப்பட்ட 3 சட்டங்களுக்கும் ஒப்புதல்

0
175

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட
1) இந்திய தண்டனைச் சட்டம் IPC,
2) குற்ற விசாரணை முறைச் சட்டம் CrPC,
3) இந்திய சாட்சியச் சட்டம் Evidence Act ஆகியவற்றுக்கு மாற்றாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள்
1) பாரதிய நியாய சன்ஹிதா ( Bharatiya Nyaya Sanhita ), IPC
2) பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா ( Bharatiya Nagarik Suraksha Sanhita ) CrPC
3) பாரதிய சாக்ஷ்ய மசோதா ( Bharatiya Sakshya Bill ) Evidence Act
மூன்றுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here