முதல் தடவையாக இந்திய ரூபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டது.

0
1995

கடந்த ஜூலை மாதத்தில் ரூபாயில் எண்ணெய் வர்த்தகம் செய்திட ஐக்கிய அரபு அமீரகத்த்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு இந்தியன் ஆயில் நிறுவனம் அபுதாபியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கு அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திற்கு பாரத ரூபாய் கொடுக்கப்பட்டது. இதே போன்று ரஷ்யாவிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கும் பாரத ரூபாய் செலுத்தப்பட்டது. பாரத வர்த்தகம் அமெரிக்கன் டாலரின் ஆதிக்கத்தில் இருந்து நகர்ந்து வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here