ஶ்ரீராம பக்தரான சியாராம் குப்தாவிற்கும் லல்லா ப்ராண ப்ரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்

0
149

சியாராம் குப்தா, சங்க கார்யகர்த்தர். அயோத்யா ஶ்ரீ ராம ஜன்ம பூமி ஆலய நிர்மாணத்திற்காக தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தை விற்றும், தனது உறவினர்களிட மிருந்து கடன் பெற்றும் ₹ 1 கோடி நிதி வழங்கினார்.இவ்வளவு பெரிய தொகையை வழங்கியும் எவருக்கும் தெரிவிக்காமல் பணிவுடன் அமைதியாக இருந்து வருபவர்.ஶ்ரீராம பக்தரான சியாராம் குப்தாவிற்கும் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள ராம் லல்லா ப்ராண ப்ரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here