போர்களை வெல்வோம்; பயங்கரவாதத்தை ஒழிப்போம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

0
226

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை ராஜ்நாத் சிங் சந்தித்தார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசுகையில் : சமீபத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சம்பவத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது ராணுவத்தினர் ஒவ்வொருவரும் நமக்கு முக்கியம். போர்களை வெல்வோம், பயங்கரவாதத்தையும் ஒழிப்போம். என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கர்ஜனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here