உஸ்தாத் ரஷீத் கான் மறைவு- சுனில் அம்பேக்கர் அஞ்சலி

0
257

உஸ்தாத் ரஷீத் கான் இந்துஸ்தானி பாரம்பரியத்தில் ஒரு சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர். அவர் ராம்பூர்-சஹாஸ்வான் கரானா நிறுவனர் இனாயத் ஹுசைன் கானின் கொள்ளுப் பேரனாக பாரம்பரியத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். இந்த மாபெரும் ஆன்மாவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ॐ சாந்தி  சுனில் அம்பேக்கர் அகில பாரத ஊடகப்பிரிவு தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here