மிக நீளமான சூரிய ஒளித் திட்டம்
அயோத்யாவில் உலகிலேயே மிக அதிக மான தூரத்திற்கு சூரிய ஒளியால் சாலை கள் ஒளி வீசப் போகின்றன.அயோத்யாவில் உள்ள குப்தார் காட் இல் இருந்து லக்ஷ்மன் காட் வரை இடையே உள்ள 10.2 கிமீ தொலைவிற்கு சூரிய ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. வரும் 22 ஆம் தேதிக்குள் இப்பணிகள் நிறைவடைந்துவிடும்.சவூதி அரேபியாவில் தான் தற்போது 9.7 கிமீ தூரத்திற்கு சூரிய ஒளியால் இயங்கும் சாலை விளக்குத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இனி அந்தப் பெருமை அயோத்யாவிற்கு வரப் போகிறது.