இராமாயணம் நூல்கள் விற்றுத் தீர்ந்தன

0
1292

அயோத்யா ஶ்ரீ ராம ஜன்ம பூமியில் ஆலயம் அமைவது நாடெங்கிலும் மிகப் பெரிய அளவில் புத்தெழுச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

முதல் தடவையாக கோரக்பூர் கீதா பிரஸ் ஸில் அச்சடித்து வைத்திருந்த 3.27 லட்சம் இராமாயணப் பிரதிகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. கைவசம் இருப்பு இல்லை.

ஹனுமான் சாலிஸா அச்சடிக்கப்பட்ட 13.50 லட்சம் பிரதிகளில் வெறும் 30,000 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

100 வருட கீதா ப்ரஸ்ஸின் வரலாற்றி லேயே இது ஒரு மகத்தான சாதனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here