சமுதாயத்தில் சாதாரண மக்கள் முன் வந்தால் போராட்டங்கள் வெற்றி பெறும் ஸ்ரீ பையாஜி ஜோஷி

0
209

லக்னோ , ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத காரியகாரிணி உறுப்பினர் திரு பையாஜி ஜோஷி அவர்கள் பேசுகையில் இலங்கையை வெற்றி பெற்ற பின்பு பகவான் ஸ்ரீ ராமன் அயோத்தியாவுக்கு திரும்பி வந்து ராம ராஜ்யத்தை ஸ்தாபித்தது போல் ராமர் ஆலயத்தில் பிராண பிரதிஷ்டை க்கு பின் தேசத்தில் ராம ராஜ்ஜியம் உருவாகும். நாம் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனுடன் வானரப் படைகள் துணையாக நின்றது போல் இன்று மக்கள் ஸ்ரீ ராமனோடு நிற்பதை நாம் பார்க்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here