ஆஸ்திரேலியாவில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.

0
361

ஆஸ்திரேலியா பார்லிமென்டின் மேற்கு ஆஸ்திரேலியா தொகுதி எம்.பி.,யாக இருந்த பாட்ரிக் டாட்சென், உடல் நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வருண் கோஷ் தேர்வு செய்யப்பட்டார். வழக்கறிஞரான வருண் கோஷ், 1980ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தொழிலாளர் கட்சி உறுப்பினராக இருந்து வந்துள்ளார். முதன்முதலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எம்.பி.,யாகி உள்ளார். இந்திய வம்சாவளி வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து எம்.பி.,யாக பதவி ஏற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here