மூத்த ப்ரசாரக் சத்ய நாராயண் இறைவனடி சேர்ந்தார்

0
196

மூத்த ப்ரசாரக் சத்ய நாராயண் (91) பெப்ரவரி 6 இரவு 11.45 மணிக்கு ஜெய்பூர் பாரதி பவன் காரியாலயத்தில் இறைவனடி சேர்ந்தார்.7 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஜெய்பூர் சாந்த்போல் மோக்ஷதாமில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். மூத்த ப்ரசாரக் சத்ய நாராயண் ஜி மறைவுக்கு அஞ்சலிகள். ஓம் சாந்தி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here