டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை

0
110

இலங்கை & மொரிஷியஸில் UPI வழி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை பாரதப் பிரதமர் மோதி நாளை தொடங்கி வைக்கிறார். மொரீஷியஸ் நாட்டில் RuPay கார்டும் அறிமுகமாகிறது. காணொளிக் காட்சியின் வாயிலாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இலங்கை & மொரீஷியஸ் அதிபர்களும் பாரதப் பிரதமரும் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here