அபுதாபியில் UPI RuPay கார்டு அறிமுகம்

0
94

பாரத பிரதமர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் மொஹம்மத் பின் சையத் அல் நஹ்யன் அவர்களுடன் இணைந்து பாரதத்தின் UPI RuPay Card சேவையைத் தொடங்கி வைத்தார்.நாளை அபுதாபியில் ஸ்வாமி நாராயண் இயத்தினர் கட்டியுள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here