உ.பி. மாநில சிறப்பு காவல் படை (STF) போலீஸார் 4 IED வெடி குண்டுகள் வைத்திருந்த ஜாவேத் ஷேக்கை உ.பி. முஸாபர் நகரில் கைது செய்துள்ளதனர். அவரை விசாரித்ததில் கிடைத்த தகவலினபடி இம்ரானா காதூனும் கைது செய்யப்பட்டார்.
பயங்கர சேதம் விளைவிக்கும் 200 IED குண்டுகள் தேவை என்று இம்ரானா காதூன் கேட்டுள்ளார். குடியுரிமை வழங்கும் சட்டத்தை (CAA) பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைமுறைப் படுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் பல இடங்களில் வெடி குண்டுகள் வைத்து பெரும் பேரழிவை ஏற்படுத்திட 200 குடுங்கள்கள் கேட்டுள்ளார். இத்தகவலின் அடிப்படயில் இம்ராணா காதூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வருடங்களுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த ஐம்ரானா காதூனுக்கு தற்பொழுது உ.பி. & தில்லி யில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இம்ரானா காதூன் தில்லி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகருடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். இவரைக் கைது செய்ததால் மேலும் பல உண்மைகள் வெளிவரக்கூடும்