சென்னையில் நடைபெற்ற பட்டயகணக்காயர்கள்(Accountants) அவர்களுக்கான ஆர்.எஸ்.எஸ் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி.

0
193

சென்னை மயிலாப்பூரில் தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் சென்னையைச் சார்ந்த பட்டய கணக்காளர்களுக்கான ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் டாக்டர் வன்னியராஜன் அவர்கள்சிறப்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக திரு ICAI முன்னாள் தலைவர் ஆடிட்டர் R பூபதி அவர்கள் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகரத்தை சார்ந்த 230 ஆடிட்டர்கள் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here