உடல் உறுப்புகள் தானமாக தரப்பட்ட 8 வயது சிறுவனின் இறுதிச் அரசு மரியாதையுடன் நடைபெற்றது

0
75

சுபஜித் சாஹூ, வயது. 8 இரண்டாம் வகுப்பு மாணவன். விபத்தில் மூளைச் சாவடைந்து விட்ட சுபஜித்தின் உடல் உறுப்புகள் தானமாக தரப்பட்டன. சுபஜித் சாஹூவின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் & கல்லீரல் ஆகியன தானமாக வழங்கப்பட்டது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்த படி அரசு மரியாதையுடன் சுபஜித் சாஹூவின் இறுதிச் சடங்குகள் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்றது. மூளைச் சாவடைந்த சுபஜித் சாஹூவின் பெற்றோர்கள் முழுமனதுடன் தங்கள் மகனின் உடல உறுப்புகளை தானமாகத் தருவதற்கு முன்வந்துள்ளனர். சுபஜித்தின் பெற்றோர்களைப் பாராட்டு வோம். சுபஜித்தின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here